Skype-ன் மூலம் பரவும் புத்தம் புதிய வைரஸ்

கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் Hackers, தற்போது Skype Program-ன் புதிய வசதி மூலம் வைரசை பரப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Skype-ன் Message-ல் "lol is this your new profile pic?" என்ற செய்தி வந்து, அதனை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் உங்கள் கணனிக்குள் புகுந்து விடுகிறது.
இதன் மூலம் Hackers, குறித்த கணனியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
இது குறித்து ஆய்வாளர்கள், தாங்கள் இந்த வைரசின் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் வெளியான புதிய Skype பதிப்பை பயன்படுத்துமாறும் பயனாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s