ஓன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது iPad Mini Tablet

 சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஆக்கிரமித்து கொண்ட ஆப்பிள் iPad Mini Tablet ஓன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த டேப்லட் 7.9 இஞ்ச் திரை அளவினையும், தெளிவான தகவல்களையும் சிறப்பான முறையில் வழங்கும்.
9.7 இஞ்ச் அளவு கொண்ட iPad-ற்கு அடுத்தபடியாக, iPad Mini Tablet குட்டித் திரையுடன் வழங்கப்படுகிறது.
இந்த டேப்லட் iSight கமெராவில் தெளிவான காட்சிகளை வழங்குகிறது.
இந்நிலையில் தற்போது iPad Mini Tablet ஓன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s