நாம் வாழும் பூமியில் இத்தனை அதிசயங்கள் நிறைந்துள்ளதா?
- Get link
- X
- Other Apps
Andrey Ermolaev எனும் ரஷ்ய புகைப்படவியளாளர் சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் சுமார் 4,300 மைல்கள் பயணம் செய்து தனது கமெராவுக்குள் சிறையெடுத்த பல்வேறு புகைப்படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.
ஏரிகள், ஓடைகள் என கலைநயம் நிறைந்திருந்த இடங்களையெல்லாம் 56 வயதான இந்த நபர் தரையிலிருந்து 80 தொடக்கம் 150 மீட்டர்கள் உயரத்தில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்தவாறே புகைப்படம் எடுத்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment