மின் இதழ்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய

கணனி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை.
இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது.
இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய இணையத்தளங்கள் உள்ளன.
அவைகள்,
PDF giant
இந்த தளத்திலிருந்து ஆங்கிலம், ப்ரென்ஞ், இத்தாலி, ஜேர்மன் போன்ற மின் இதழ்களையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்த தளத்தில் பயனர் வசதிகேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பயனர்கள் இலவசமாக மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Magazine Time
சமீபத்தில் வெளியான மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய உதவுகிறது.
WorldMags
கணனி மின்புத்தகங்கள் மட்டுமல்லாது, மற்ற மின் புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s