செயற்கை காலுடன் 103 மாடிகள் ஏறி சாதனை படைத்த மனிதர்
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள 103 மாடி கட்டடமான வில்லிஸ் டவரில் ஞாயிற்றுக்கிழமை "பயோனிக்' செயற்கைக் கால் உதவியுடன் ஏறி சாதனை படைத்த சாக் வாவ்டர்.
இவ்வகையான செயற்கைக் கால்கள், பொருத்தப்பட்டுள்ளவரின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படும். இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது வலது காலை இழந்தார். சிகாகோ மறுவாழ்வு நிறுவன ஆய்வாளர்கள் இந்த செயற்கைக்காலினைப் பொருத்தினர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment