iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்
அப்பிள் நிறுவனமானது தனது தயாரிப்பில் உருவாகும் கைப்பேசிகள் மற்றும் iPad போன்றவற்றிற்கு பிரத்தியேகமாக இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளமை அறிந்ததே.
iOS என அழைக்கப்படும் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 6 - இனை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும் குறுகியகாலத்தில் தற்போது அதன் மற்றுமொரு பதிப்பான iOS 6.0.1 - இனை தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட விசைப்பலகைக்கு செங்குத்தான காட்சித் தோற்றம், கமெரா Flash-இனை Off நிலைக்கு செல்லாது வைத்திருத்தல், போன்றவற்றுடன் Passcode Lock - இல் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு சில புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது அப்பிளின் அனைத்து விதமான கைப்பேசிகள் மற்றும் அனைத்துவிதமான iPad போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கம் செய்ய
iPad 2 WiFi - தரவிறக்க சுட்டி
iPad 2 GSM - தரவிறக்க சுட்டி
iPad 2 CDMA - தரவிறக்க சுட்டி
iPad 2 (rev B.) - தரவிறக்க சுட்டி
iPad mini WiFi - தரவிறக்க சுட்டி
iPad 3 WiFi - தரவிறக்க சுட்டி
iPad 3 CDMA - தரவிறக்க சுட்டி
iPad 3 GSM - தரவிறக்க சுட்டி
iPad 4 WiFi - தரவிறக்க சுட்டி
iPad 4 CDMA - தரவிறக்க சுட்டி
iPad 4 GSM - தரவிறக்க சுட்டி
iPhone 5 AT&T / GSM - தரவிறக்க சுட்டி
iPhone 5 World GSM / CDMA - தரவிறக்க சுட்டி
iPhone 4S - தரவிறக்க சுட்டி
iPhone 4 GSM - தரவிறக்க சுட்டி
iPhone 4 CDMA - தரவிறக்க சுட்டி
iPhone 3GS - தரவிறக்க சுட்டி
|
Comments
Post a Comment