So, after much deliberation, rumor, concept and a little bit more rumor, Apple has finally shown the world what exactly Jony Ive’s vision of software design is with the introduction of iOS 7. It’s clean, crisp, and certainly a great deal brighter than ever before, but, new features aside, does it actually look better, and how does it compare? Here, we assess whether the clean lines and anti-skeuo approach is as much of a step forward as Apple has portrayed. As noted by my colleague Oliver in his post: ‘ iOS 7 on iPhone 5 – First Impressions ’, it certainly is bright, and echoes John Gruber’s pre-WWDC utterances that iOS 7 would be polarizing. Some seem to love it, others are completely bemused, and while the features offered inarguably represent the biggest version leap hitherto, the look is proving fairly divisive.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 8-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக புதிய மொனிட்டரை LG களமிறக்கி உள்ளது. இந்த புதிய மொனிட்டருக்கு Touch 10 Monitor(இடி83) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 23 இன்ச் அளவில் வரும் இந்த மொனிட்டரை 10 விரல்களாலும் இயக்கக்கூடிய வகையில் Multi Touch வசதி உள்ளது. Multi Touch வசதி கொண்ட இந்த புதிய பெரிய மொனிட்டர் இதைப் பயன்படுத்துவோருக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று LG-இன் துணை இயக்குனர் ஜே.ஜே. லீ கூறியிருக்கிறார். இந்த திரையில் கீபோர்டு உள்ளதால் இந்த மொனிட்டரிலேயே 10 விரல்களாலும் டைப் செய்ய முடியும். மேலும் இந்த மொனிட்டர் Music Application-களையும் கொண்டிருக்கிறது. இந்த பெரிய மொனிட்டரில் திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது ஆகியவை பரவசத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம். அடுத்த மாதம் இந்த மொனிட்டர் கொரியாவில் களமிறங்க இருக்கிறது. அதனைத் தொ...
அப்பிள் நிறுவனமானது தனது தயாரிப்பில் உருவாகும் கைப்பேசிகள் மற்றும் iPad போன்றவற்றிற்கு பிரத்தியேகமாக இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளமை அறிந்ததே. iOS என அழைக்கப்படும் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 6 - இனை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும் குறுகியகாலத்தில் தற்போது அதன் மற்றுமொரு பதிப்பான iOS 6.0.1 - இனை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட விசைப்பலகைக்கு செங்குத்தான காட்சித் தோற்றம், கமெரா Flash-இனை Off நிலைக்கு செல்லாது வைத்திருத்தல், போன்றவற்றுடன் Passcode Lock - இல் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு சில புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது அப்பிளின் அனைத்து விதமான கைப்பேசிகள் மற்றும் அனைத்துவிதமான iPad போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கம் செய்ய iPad 2 WiFi - தரவிறக்க சுட்டி iPad 2 GSM - தரவிறக்க சுட்டி iPad 2 CDMA - தரவிறக்க சுட்டி iPad 2 (rev B.) - தரவிறக்க சுட்டி iPad mini WiFi - தரவிறக்க சுட்டி iPad 3 WiFi - தரவிறக்க சுட்டி iPad...
Comments
Post a Comment