இலங்கையை நோக்கி வந்த சூறாவளி இந்தியாவை நோக்கி நகர்வு
இலங்கையை நோக்கிவந்த சூறாவளி அயல் நாடான இந்தியாவை நோக்கி தற்போது நகர ஆரம்பித்துள்ளதன் காரணமாகவே வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment