அதிசய ஆட்டை 128,000 யூரோவுக்கு விற்பனை செய்த ராஜஸ்தானியர்

ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவர் தான் வளர்த்த ஆட்டை 128,000 யூரோவுக்கு விற்பனை செய்துள்ளார்.
இவரது அரவணைப்பில் வளர்ந்துவந்த 2 வயதான இந்த ஆட்டுக்குட்டி, தற்போது உலகப்பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக்கொண்டிருப்பதே ஆகும்.
இதன் காரணமாக இந்த ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா எனப்படும் பக்ரித் விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s